The portrayal of Silk Smitha felt like a insult to her imo.
"Nadigayin Diary", a dubbed Tamil version of Malayalam movie "Climax", based on the controversial life of late actress Silk Smitha, is not dirty.!
சில்க் ஸ்மிதா
சில்க் சுமிதா (Silk Smitha)(2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[1] 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது.[2] இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.[3][4]
வாழ்க்கை வரலாறு
[தொகு]இந்தியாவின்ஆந்திரமாநிலம்ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி.
Against the.பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார்.
இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே